கதை 73

அமிர்தாஃபாஸ் தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக
                           பீமனின் மனமாற்றம் :

பாண்டு ராஜாவிற்கும் அவருடைய மனைவி குந்திக்கும் பிறந்த இரண்டாவது மகன் பீமன். அவர்களுக்கு மொத்தம் ஐந்து மகன்கள் . இவர்கள் அனைவர்களுக்கும் திராவுபத் ராஜாவின் மகளான் திரவ்பதிதான் மனைவி. அவர்கள் அனைவரும் தங்களுடைய மனைவியின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர் . ஒரு நாள் தோட்டத்தில் திரவ்பதி அமர்ந்திருக்கும்போது சுகந்திக்க என்ற பூவின் நறுமணம் காற்றோடு கலந்து அவளுடைய நாசியின் உள்ளே சென்றது. அதை உணர்ந்து பூவைபறிப்பதற்காக அவளுடைய கணவன் பீமாவை அழைத்தால் . பீமா பூவை தேடி புறப்பட்டான். எதிரில் இருக்கும் தடைகளையெல்லாம் அடித்து தும்சம் செய்து நெடுந்துரம் சென்றான். மரங்களை எல்லாம் தன்னுடைய கதையால் தவுடு போடி ஆக்கினான். இறுதியில் ஒரு குரங்கு வழியை மறைத்து படுத்துக்கொன்டிருந்தது. அது பலமற்ற வயதான் குரங்கு. அதன் உடம்பில் உள்ள காயங்கள் சீலை சுரந்து காற்றில் துருனார்ரத்தை உண்டாக்கியது .பீமாவிற்க்கு இவை அனைத்தும் கேட்ட சகுனமாக இருந்தது. பீமா எரிச்சலுடன் அந்த குரங்கிடம் " வயதான் குரங்கே! உன்னுடைய கொடுரமான உருவத்தை நான் பார்க்க விருப்பம்மில்லை, வழி விட்டு விலகிச்செல்", என்றான். அதற்க்கு அந்த குரங்கு பீமாவிடம் " உனக்கு தேவையான எதையும் என்னால் செய்யாமுடியது, நான் வயதான் பலமற்ற குரங்கு , நியே என்னுடைய வாலை உன் வழியில் இருந்து அகற்றிக்கோள்",என்றது . இதை குரங்கிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத பீமா கோபம் அடைந்தான் . அவன் " இப்படி சொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல் , நான் யார் என்று உனக்கு தெரியும்மா? நான் எப்போதுமே மிகுந்த பலமிக்க வீரன், பதினான்கு உலகங்களிலும் என்னை எதிர்க்க யாருமேயில்லை , வழி விடு !", எனறான். அதற்க்கு மிகவும் பொறுமையாக குரங்கு " என்னை மனித்துவிடு , எனக்கு வயதாகிவிட்டது. என் கால்கள் முன்பு போல் நான் செல்வதை கேட்பதில்லை ", என்றது. பீமா அதன் வாலை வழியில் இருந்து சிறிது அகற்ற முடிவு எடுத்தான். அதுமட்டும் தான் அவனுக்கு தடையாக இருந்தது. சாதரணமாக அவருடைய கததால் வாலினை தள்ளினான் அது பலனளிக்கவில்லை. பின்பு அவன் தனுடைய கததினை தான் இரு கைகளாலும் பிடித்து தான் முழுபலத்தால் குரங்கின் வாலினை தள்ளினான். ஆனால் கதம் உடைந்துபோனது. அப்பொழுது அவனுக்கு மிகுந்த சுவாசஏறைச்சல்காணப்பட்டது. அவனுக்கு அந்த குரங்கு சாதரணமானது அல்ல என்ற பொறி தட்டியது . பின்பு அவன் குரங்கின் முன்பு மண்டியிட்டு மண்ணிப்பு கேட்டான் . குரங்கு எழுந்து "பீமா நான் யார் என்று உனக்கு தெரியுமா ? நான் தான் ஹனுமான் , இறைவன் வாயுவின் முதல் புதல்வன் , நீ என்னுடைய சகோதரன் , நான் உன்னை கண்ட பொழுது நீ மரங்களை மிதித்து , காட்டினை அளித்து கொண்டிருந்தாய் , உனக்கு என்ன ? எல்லாமே உன்னுடையது என்ற எண்ணமோ/ அப்படி எதுவும் இல்லை என்பதினை நீ உணர்வாயோ? இறைவன் நமை படைத்தார் , அதனுடன் நமக்கு பல சக்தியினையும் அளித்துள்ளார் , எனவே அதற்கேற்ப நாடந்துகொள், தாழ்மையோடும் உன்னை சுற்றியுள்ள அனைவரையும் அரவணைதிறு, அதுவே உனக்கு உண்மையான சக்தியினை கொடுக்கும் , இவ்வாறு அறிவுரைகளையும் , அசியினையும் வழங்கினார் .பின்பு ஹனுமான் , பீம்ருக்கு தன்னுடைய உண்மையான சரிரத்தினை காணசெய்து மறைந்தார். மிகுந்த தன்னடகத்துடன பீமர் சென்றார் .

"http://ta.amritafoss.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_73" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
Home Page